GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2015 Preliminary Examination

74.  நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது என கூறவும்?
1. தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2. நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3. பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4. அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்

Answer: B.   1, 2 மற்றும் 4
;