TNPSC Group 1 · 2015 Preliminary Examination
77.
'கிளைக்கோலிசிஸ்' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
I. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை பெண்டோஸ் பாஸ்பேட் வழிப்பாதை எனவும் அழைப்பார்கள்
II. கிளைக்கோலிசிஸின் தளப் பொருள் குளுக்கோஸ்
III. கிளைக்கோலிசிஸ் நிகழ்வின் முடிவுப் பொருள் கிளைக்கோஜன்
IV. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை கிளையாக்ஸிலேட் சுழற்சி எனவும் அழைப்பார்கள்
Answer:
B.
II மட்டும்