TNPSC Group 1 · 2015 Preliminary Examination
79. ஒரு கோப்பை தேநீர் 85°C வெப்பநிலையிலிருந்து 75°C-க்கு குளிர்வடைய 1 நிமிடம் ஆகுமெனில், அது 65°C-யிலிருந்து 55°C-க்கு குளிர்வடைய ஆகும் கால அளவு
Answer:
C.
1 நிமிடத்திற்கும் அதிகம்