TNPSC Group 1 · 2015 Preliminary Examination
96.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும் கூற்றை கவனி : சரியான கூற்றை தேர்ந்தெடு:
I. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II. மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III. தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV. தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.
Answer:
A.
I, II மற்றும் III மட்டும்