TNPSC Group 1 · 2015 Preliminary Examination
103.
மதர் தெரசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அவர் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV. கி.பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்
Answer:
A.
I மற்றும் III சரியானது