TNPSC Group 1 2015 Preliminary Examination
General Studies Questions 101 to 125
I. பாபரின் சுயசரிதை 'பாபர் நாமா' ஆகும்
II. அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது
I. அவர் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV. கி.பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) அமிர்த் பஜார் பத்திரிக்கை | 1. தாதாபாய் நௌரோஜி |
| (b) இந்தியன் மிர்ரர் | 2. சிசிர் குமார் கோஷ் |
| (c) வாய்ஸ் ஆஃப் இந்தியா | 3. G. வர்மா |
| (d) அட்வகேட் | 4. N. N. சென் |
காரணம் (R) : பண்டைய தமிழ் மக்களின் உணவுப் பழக்கம், நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விலை கிடைத்தது.
விளக்கம் (A) : சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகணார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
கூற்று (A) : இந்திய சுதந்திரப் போராட்டம் படிப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.
காரணம் (R) : 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்ய திலகர்.
(i) NaHCO₃
(ii) KHCO₃
(iii) Mg(HCO₃)₂
(iv) Ca(HCO₃)₂
| ஆக்டினைடு தனிமம் | அணு எண் |
|---|---|
| (a) புளூட்டோனியம் | 1. 102 |
| (b) க்யூரியம் | 2. 100 |
| (c) பெர்மியம் | 3. 96 |
| (d) நோபிலியம் | 4. 94 |
(a) 1, 3, 4, 5
(b) Mn₂O₃, MnO₂, MnO₄²⁻, Mn²⁺
I - II - III
(1) தயமின் - (a) சீலோசிஸ் - (i) பெல்லகரா
(2) நியசின் - (b) பாலிநியுரிட்டிஸ் - (ii) குளோசிட்டிஸ்
(3) ரிபோபிளவின் - (c) நிகோட்டினமைடு - (iii) பெரி பெரி
(4) பயோடின் - (d) எதிர்பெர்னிக் தன்மை - (iv) ஹைபரெஸ்தீசியா
(5) சயனகோபாலமின் - (e) இணை நொதி - R - (v) பெர்னிசியஸ் இரத்த சோகை
I. கடன் உருவாக்கம் - இந்தியன் ரிசர்வ் வங்கி
II. வணிக வங்கிகள் - வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
III. இந்தியன் ரிசர்வ் வங்கி - கடன் கட்டுப்படுத்துதல்
IV. எண்ணளவு கட்டுப்பாட்டு முறைகள் - பட்டியல் வங்கிகள்
1. இல்லத்துறை
2. வேளாண்மை
3. தொழிற்சாலை
4. போக்குவரத்து