TNPSC Group 1 · 2015 Preliminary Examination
135. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றியமைக்க இருக்கின்றது. கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாததை தெரிவு செய்க
Answer:
C.
சிதம்பரம்