TNPSC Group 1 · 2015 Preliminary Examination
145.
சரியானதை பொருத்துக:
(a) நாலாவது அட்டவணை
1. அதிகாரப் பகுப்பு
(b) ஏழாவது அட்டவணை
2. மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்
(c) பதினோராவது அட்டவணை
3. மொழிகள்
(d) எட்டாவது அட்டவணை
4. 73 சட்டத் திருத்தம்
| (a) நாலாவது அட்டவணை | 1. அதிகாரப் பகுப்பு |
| (b) ஏழாவது அட்டவணை | 2. மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் |
| (c) பதினோராவது அட்டவணை | 3. மொழிகள் |
| (d) எட்டாவது அட்டவணை | 4. 73 சட்டத் திருத்தம் |
Answer:
B.
2 1 4 3