GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2015 Preliminary Examination

150.  அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?

1. குடியரசுத் தலைவர்
2. பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4. மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு

கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:

Answer: A.   1, 2 மற்றும் 3
;