TNPSC Group 1 · 2017 Preliminary Examination
199.
சார்பு \(f:[-7,6)\Rightarrow R\) கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
$f(x) = \begin{cases} x^2 + 2x + 1 & (-7 \le x < -5) \\ x + 5 & (-5 \le x \le 2) \\ x - 1 & (2 < x < 6) \end{cases}$
எனில் \(\dfrac{4f(-3)-2f(4)}{f(-6)-4f(1)}\) - ன் மதிப்பு என்ன?
Answer:
C.
\(2\)