TNPSC Group 1 · 2017 Preliminary Examination
200. மாலாவிடமும், லதாவிடமும் வளையல்கள் உள்ளன. “நீ எனக்கு 4 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல் மூன்று மடங்கு என மாலா, லதாவிடம் கூறினாள். நீ எனக்கு 36 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல மூன்று மடங்காகும்” என லதா பதிலளித்தார் எனில் இருவரிடமும் சேர்ந்து மொத்தம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer:
B.
80