TNPSC Group 1 · 2017 Preliminary Examination
40. இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
Answer:
B.
எம்.என். ராய்