TNPSC Group 1 · 2024 Preliminary Examination
176. P, Q, R, S, T மற்றும் U ஆகியோர் ஒரு குடும்பத்தின் 6 உறுப்பினர்கள். அவர்களில் இரண்டு திருமணமான தம்பதியர் உள்ளனர். T என்பவர் ஒரு ஆசிரியர் மற்றும் அவர் R மற்றும் U-ன் தாயாரான மருத்துவரை மணந்து கொண்டுள்ளார். Q என்பவர் ஒரு சட்ட வல்லுநர், மேலும் அவர் P ஐ மணந்து கொண்டுள்ளார். P என்பவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு பேரன் உள்ளனர். இரு திருமணமான பெண்களில் ஒருவர் வீட்டில் இருப்பவர் மற்றும் அந்த குடும்பத்தில் ஒரு ஆண் பொறியாளர் மற்றும் ஒரு மாணவர் உள்ளனர். எனில் கீழ்க்கண்டவர்களில் யார் வீட்டில் இருக்கும் பெண்?
Answer:
A.
P