GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2024 Preliminary Examination

General Studies Questions 126 to 150

126.  பொதுவானக் கருத்தியலிலிருந்து குறிப்பான கருத்தியலுக்குச் செல்லும் கற்றலின் வழிமுறையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: B.   துப்பறியும் கற்றல்
127.  கருத்தியல் கற்றல் —————— வலியுறுத்துகிறது.
(i) பல்வேறு துறைகளுக்கிடையே இணைப்பினை
(ii) கருத்துக்களை நினைவு கூர்தலை
(iii) அறிவினை புதுச் சூழலில் பயன்படுத்துதலை
(iv) முக்கிய கோட்பாடுகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டினை
Answer: D.   (i), (iii) மற்றும் (iv) மட்டும்
128.  அஞ்ஞானவாதம் என்பது
Answer: D.   எதுவும் இறுதியானது அல்ல என்ற நம்பிக்கை மற்றும் நிரந்தரமான மாற்று வழிகள் கொண்ட புதுமைக்கான புதியனவற்றை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளவை
129.  எது டிரிப்டேன் எனவும் அழைக்கப்படுகிறது?
Answer: C.   2, 2, 3 – டிரைமெத்தில் பியூட்டேன்
130.  கீழ்க்காணும் அமிலங்களில் அதிக பிரிகை மாறிலி (ka) கொண்ட அமிலம் எது?
Answer: D.   HClO3
131.  ஐ.நா சபை வரிசைப்படுத்திய வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை சரியாக வரிசைப்படுத்துக:
(1) பசியின்மை
(2) நல்வாழ்வு
(3) வறுமையின்மை
(4) தரமான கல்வி
Answer: C.   3 1 2 4
132.  பின்வருவனவற்றை பொருத்து:
(a) எஸ் எல் பி 1. ஆழ்ந்த கற்றல்
(b) ஜி ஏ ஐ 2. AI இல் தேசிய மையம்
(c) டி எல் 3. புள்ளி விவர மொழி செயலாக்கம்
(d) என் சி ஏ ஐ 4. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு
Answer: D.   3 4 1 2
133.  பொருத்துக:
(a) டாக்டர். அம்பேத்கார் விருது 1. எஸ். ஜெயசீலா ஸ்டீபன்
(b) தந்தை பெரியார் விருது 2. உ. பலராமன்
(c) காமராஜர் விருது 3. சுப. வீர பாண்டியன்
(d) தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது 4. பெ. சண்முகம்
Answer: C.   4 3 2 1
134.  காந்திஜியின் தண்டி நடைபயணத்தைப் பற்றிய “The Romance of Salt” என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: B.   அனில்தார்கர்
135.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புயல் :
கூற்று [A] : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடுமையான இடியுடன் கூடிய மழையை எதிர் கொண்டது.
காரணம் [R] : பலத்த மழைக்கான காரணங்கள் வர்த்தக காற்று மற்றும் அலைகள்.
Answer: A.   [A] சரியானது, ஆனால் [R] தவறு
136.  2023, டிசம்பரில் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை?
Answer: A.   ஸ்பாட்-பில்டு பெலிகன்
137.  கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்வு செய் :
(1) செவ்வாய் - மங்கல்யான்
(2) பினாடுபோ - ஜப்பானின் எரிமலை
(3) கிரஸ்டு - உள் அடுக்கு
(4) கானிமிடு - சனியின் நிலவு
Answer: A.   (1) மட்டும் சரியானது
138.  சரியான வகையிலான பொருத்தத்தை தேர்வு செய்க :
(1) ஹைட்ரஜன் - மாற்று ஆற்றல்
(2) உயிர்வாயு - மக்காத கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது
(3) சூரிய ஆற்றல் - நீர் சூடாக்குதல்
(4) புவி வெப்ப ஆற்றல் - காற்றின் வேகம் மற்றும் திசை
Answer: A.   (1) மற்றும் (3) சரியானது
139.  நீர்நிலைகளில் அபரிதமான (அல்கே) பாசி வளர்ச்சி காணப்படுவதற்கான காரணம்
Answer: A.   யுட்ரோபிகேஷன்
140.  டஃப்லா பழங்குடியினர் இந்தியாவில் எங்கு காணப்படுகின்றனர்?
Answer: C.   அருணாச்சலப்பிரதேசம்
141.  இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
Answer: D.   1871
142.  “வெள்ள நடவடிக்கை” என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?
Answer: A.   பால் உற்பத்தி
143.  கிருஷ்ண தேவராயர் விஜய நகரப் பேரரசின் —————— இராஜ் வம்சத்தை சேர்ந்தவர்
Answer: D.   துளுவா
144.  சிறந்த மதசிந்தனையாளரும், தத்துவஞானியுமான சங்கராச்சாரியர் பிறந்த இடம்
Answer: A.   காலடி, கேரளா
145.  கீழ் குறிப்பிடப்படுபவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க
(1) வேதாந்தம் - இந்திய தத்துவத்தின் அடிப்படை
(2) பிராமணாஸ் - இசைப்பாடல்
(3) ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
(4) புராணங்கள் - உபநிஷத்
Answer: D.   (1) மற்றும் (3) சரி
146.  பின்வருவனவற்றை காலவரிசைப்படி முறைப்படுத்துக :
(1) சங்கீத் நாடக அகாடமி
(2) கலாக்ஷேத்திரா குழுமம்
(3) லலித் கலா அகாடமி
(4) நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா
Answer: B.   (2), (3), (4), (1)
147.  பொருத்துக:
(a) ஜிஸியாவை ஒழித்தல் 1. கி.பி. 1563
(b) புனிதப் பயண வரியை ஒழித்தல் 2. கி.பி. 1564
(c) போர்க் கைதிகளை அடிமைகளாக வைத்திருத்தலை ஒழித்தல் 3. கி.பி. 1562
(d) பைரம் கான் வீழ்ச்சி 4. கி.பி. 1560
Answer: A.   2 1 3 4
148.  பின்வருவனவற்றை பொருத்துக:
(a) குவாலியர் கோட்டை 1. ஷாஜகான்
(b) ஷாஜகானாபாத் 2. மான்சிங் தோமர்
(c) ஜிம்மா மசூதி 3. ஷெர்ஷா சூரி
(d) புராணா குயிலா 4. பாபர்
Answer: A.   2 1 4 3
149.  —————— என்ற வகையிலான சிந்துசமவெளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது
Answer: B.   பளபளப்பான
150.  பின்வருவனவற்றுள் ஹரப்பா நாகரீகம் குறித்த தவறான கூற்று எது?
Answer: C.   ஹரப்பா நாகரீகத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லை
;