TNPSC Group 1 · 2024 Preliminary Examination
181. ஒரு நகரத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
Answer:
B.
268276