TNPSC Group 1 · 2024 Preliminary Examination
186. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5% அதிகரிக்கிறது. மேலும் அதற்கு அடுத்த வருடத்தில் மக்கள் தொகை 5% குறைகிறது. இரண்டாவது ஆண்டின் முடிவில் மொத்த மக்கள் தொகை 9,975 எனில் முதலாம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை எவ்வளவு?
Answer:
D.
10,000