TNPSC Group 1 · 2024 Preliminary Examination
187. \(5\dfrac{3}{4}\), \(4\dfrac{4}{5}\) மற்றும் \(7\dfrac{3}{8}\) இவற்றின் கூடுதலுடன் எந்த பின்னத்தைக் கூட்ட அது ஒரு முழு எண்ணாகும்?
Answer:
C.
\(\dfrac{3}{40}\)