TNPSC Group 1 · 2024 Preliminary Examination
197. மூன்று வெவ்வேறு சாலை சந்திப்புக்களில் உள்ள போக்குவரத்து குறியீட்டு விளக்குகள் முறையே ஒவ்வொரு 48 வி, 72 வி, 108 விநாடிகளில் மாற்றம் அடைகின்றன. மூன்று சந்திப்புக்களில் உள்ள விளக்குகளும் ஒரே சமயத்தில் 8:20:00 மணிக்கு மாற்றம் அடைகின்றன எனில், அடுத்த முறை அவை இணைந்து மாற்றம் அடைவது எப்போது?
Answer:
A.
8:27:12 மணி