TNPSC Group 1 · 2024 Preliminary Examination
4. 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாக்குறை அனுமதிக்கப்படும், அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
Answer:
B.
எரிசக்தி துறை