TNPSC Group 1 2024 Preliminary Examination
General Studies Questions 26 to 50
26.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6 வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு
Answer:
C.
ரூ. 1,800/-
27.
அரசின் எந்த வீட்டு வசதி திட்டமானது வீடற்ற மக்களுக்கு மட்டுமல்லாது நகர ஏழைகள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் ஒரு வீட்டை உறுதி செய்கிறது?
Answer:
D.
PMAY(U)
28.
டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது?
Answer:
C.
விதவை மறுமணம் உதவித்தொகை
29.
கோவிட் 19-ற்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையான விலையில் ____________ சதவீதம் உயர்ந்துள்ளது.
Answer:
B.
8%
30.
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) குழந்தைகள் உதவி எண் - 1098
(2) பெண்கள் உதவி எண் - 1090
(3) சைபர் கிரைம் உதவி எண் - 1940
(4) கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
(1) குழந்தைகள் உதவி எண் - 1098
(2) பெண்கள் உதவி எண் - 1090
(3) சைபர் கிரைம் உதவி எண் - 1940
(4) கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
Answer:
B.
(2) மற்றும் (3)
31.
தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் ____________ அனைத்து குடிமக்களுக்கும்.
Answer:
A.
உணவு பாதுகாப்பு
32.
வாக்கியங்களை வாசிக்க:
(I) கனவு இல்லத் திட்டம் தமிழ் ஆய்வாளர்களுக்கு
(II) அவரவர் மாவட்டங்களில் அவர்களின் விருப்பப்படி 15 சென்ட் நிலங்கள் வழங்கப்படும்.
(III) தமிழ் நாட்டில், தமிழ் எழுத்தாளர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
(IV) தமிழ் எழுத்தாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கப்படும்.

(III), (IV) மட்டும்
33.
பின்வரும் சீர்திருத்தவாதிகளை அவர்களின் வாழ்நாளுடன் பொருத்துக
| (a) ராஜா ராம் மோகன் ராய் | 1. 1858-1962 |
| (b) ஜோதீபா பூலே | 2. 1842-1901 |
| (c) எம்.ஜி. ரனடே | 3. 1828-1890 |
| (d) டி.கே. கார்வே | 4. 1772-1833 |
Answer:
C.
4 3 2 1
34.
மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
Answer:
D.
பிறப்பு வீதம்
35.
கீழ்காணும் தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்க :
(1) கன்னியாகுமரி
(2) வேலூர்
(3) அரியலூர்
(4) கோயம்புத்தூர்
(5) தூத்துக்குடி
குழந்தை வளர்ச்சி குறியீட்டில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று மாவட்டங்களைத் தெரிவு செய்க.
(1) கன்னியாகுமரி
(2) வேலூர்
(3) அரியலூர்
(4) கோயம்புத்தூர்
(5) தூத்துக்குடி
குழந்தை வளர்ச்சி குறியீட்டில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று மாவட்டங்களைத் தெரிவு செய்க.
Answer:
D.
(1), (4) மற்றும் (5) மட்டும்
36.
கக்குவான் இருமலை உருவாக்கும் நோய் கிருமி
Answer:
A.
பார்டிடெல்லா பெர்ட்டுஸிஸ்
37.
பொருள் உணராமல் கற்றலில் முக்கிய நடைமுறையாக இருப்பது —————— கற்றல் ஆகும்.
Answer:
C.
மீண்டும்
38.
குறைந்த ஒளிச் செறிவில் சிறப்பாகச் செயல்படும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்.
Answer:
C.
சியோஃபைட்டுகள்
39.
பூமியின் மேற்பரப்பால் சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பிரதிபலிக்கப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Answer:
A.
ஆல்பிடோ
40.
மான்டாக்ஸ் சோதனை —————— நோயை கண்டுபிடிக்க உதவுகிறது.
Answer:
B.
காசநோய்
41.
யுட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது
Answer:
D.
ஆக்ஸிஜன் அளவு குறைவது
42.
கீழ்காணும் நிகழ்வுகளில் எது நிலைமம்?
Answer:
B.
நிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்
43.
அறிவியல் மனநிலை (scientific temper) பற்றி கூறும் சட்டப்பிரிவு
Answer:
B.
சட்டப்பிரிவு 51 A
44.
தவறான இணையைக் கண்டறிக :
(1) கபில் கபூர் - இலக்கியமும், கல்வியும்
(2) தீபக் தார் - அறிவியலும், பொறியியலும்
(3) லக்ஷ்மன் சிங் - இலக்கியம்
(4) வடிவேல் கோபால் - இசை
(1) கபில் கபூர் - இலக்கியமும், கல்வியும்
(2) தீபக் தார் - அறிவியலும், பொறியியலும்
(3) லக்ஷ்மன் சிங் - இலக்கியம்
(4) வடிவேல் கோபால் - இசை
Answer:
B.
(3) மற்றும் (4) மட்டும் தவறானது
45.
2014-ம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையின்படி இளைஞர்களின் எந்த வயதுப் பிரிவு கருத்தில் கொள்ளப்படுகிறது?
Answer:
D.
15 – 29 வயதுப் பிரிவு
46.
ஊழலை எதிர்த்துப் போராட பின்வரும் நடவடிக்கைகளில் இந்திய அரசால் எடுக்கப்பட்டது எது/எவை?
(I) நேரடி பண பரிமாற்றம்
(II) பொது கொள்முதலில் இ-டெண்டர்
(III) குரூப் ‘C’ பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை நிறுத்தியது
(I) நேரடி பண பரிமாற்றம்
(II) பொது கொள்முதலில் இ-டெண்டர்
(III) குரூப் ‘C’ பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை நிறுத்தியது
Answer:
D.
(I), (II) மற்றும் (III) அனைத்தும்
47.
கீழ்கண்ட வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்குக :
(i) G20 – நாடுகளின் அரசியலமைப்பானது ஓர் முறையான ஆவணமாகும்
(ii) G20 – நாடுகளின் நிருவாகமானது ஒருமித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது
(iii) G20 – இணக்கம் என்ற கோட்பாடானது உள்ளடக்கியிருப்பதும், பிரதிநிதித்துவம் அதன் தலைமைக்கான அடிப்படைகளாகும்
(iv) G20 – ஒற்றுமைக்கே மரியாதை, இறையாண்மைக்கு அல்ல

(iii) மட்டும் சரியானது
48.
கூற்று மற்றும் காரணம் வகை :
கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது தமிக்கும் வழங்கப்பட்டது.
காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.
கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது தமிக்கும் வழங்கப்பட்டது.
காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.
Answer:
C.
[A] சரி, ஆனால் [R] தவறு
49.
கூற்று [A] : கரிம வேளாண்மையில் சூழல் பாதுகாக்கப்படுவதால், பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது.
காரணம் [R] : சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பயிர்களில் இருந்து பெறப்பட்ட உயிரியல் உரங்களைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாய முறை.

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
50.
2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர். நாராயண் சக்ரபர்த்தி பற்றிய தவறான கூற்றை கண்டுபிடிக்கவும்.
Answer:
D.
அவருக்கு 2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது மருத்துவத் துறையில் வழங்கப்பட்டது