TNPSC Group 1 · 2024 Preliminary Examination
54.
சரளைமண் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்த வார்த்தையானது கிரேக்க மொழியில் இருந்து வந்தது
(ii) இதில் இரும்பு மற்றும் அலுமினியம் சக்தி அதிகமாக உள்ளது
(iii) இதில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு குறைவாக உள்ளது
Answer:
C.
(ii) மற்றும் (iii) மட்டும்