TNPSC Group 1 · 2024 Preliminary Examination
59.
சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று [A] : பாமன் ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்திவைத்தார்.
காரணம் [R] : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.
Answer:
D.
கூற்று [A] சரி, காரணம் [R], கூற்று [A]-ன் சரியான விளக்கமாகும்