TNPSC Group 1 · 2024 Preliminary Examination
75.
ஜனனி சுரக்ஷா யோஜனா தொடர்புடைய வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(1) மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்
(2) 100 சதவீதம் மத்திய அரசால் நிதியுதவி
(3) 100 சதவீதம் மாநில அரசால் நிதியுதவி
Answer:
A.
(1) மற்றும் (2)