TNPSC Group 1 · 2024 Preliminary Examination
80.
பின்வரும் வகையைப் பொருத்துக:
(a) நிதிக் கொள்கை
1. நாணயத் தாள்களின் வெளியீடு
(b) பணவியல் கொள்கை
2. கடன் விநியோகம்
(c) RBI
3. ரொக்க இருப்பு விகிதம்
(d) கடன் கட்டுப்பாடு
4. வரி விதிப்பு
| (a) நிதிக் கொள்கை | 1. நாணயத் தாள்களின் வெளியீடு |
| (b) பணவியல் கொள்கை | 2. கடன் விநியோகம் |
| (c) RBI | 3. ரொக்க இருப்பு விகிதம் |
| (d) கடன் கட்டுப்பாடு | 4. வரி விதிப்பு |
Answer:
A.
4 3 1 2