TNPSC Group 1 2024 Preliminary Examination
General Studies Questions 76 to 100
(i) தீன தயாள உபாத்யாய கிராம ஜோதி திட்டம்
(ii) தீன தயாள உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டம்
(iii) பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா
(1) RLEGP - ஊரக நிலமற்றோருக்கான வேலை உறுதி திட்டம்
(2) SGSY - சம்பூர்ணா ஊரக சுயசார்பு திட்டம்
(3) CSRE - மத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
(4) NREGA - தேசிய ஊரக கல்வி உறுதி திட்டம்
| (a) நிதிக் கொள்கை | 1. நாணயத் தாள்களின் வெளியீடு |
| (b) பணவியல் கொள்கை | 2. கடன் விநியோகம் |
| (c) RBI | 3. ரொக்க இருப்பு விகிதம் |
| (d) கடன் கட்டுப்பாடு | 4. வரி விதிப்பு |
(i) விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
(ii) இது சில மாற்றங்களுடன் ஹாரோட்-டோமார் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
(iii) அது மஹாலனோபிஸ் மாதிரி பின்பற்றப்பட்டது.
(1) மித்திர மேளா
(2) அனு சீலன் சமிதி
(3) இந்திய தன்னாட்சி கழகம்
(4) ஹந்துஸ்தான் கதர்
(1) இந்திய அரசின் சட்டம் - 1935
(2) காந்தி-இர்வின் ஒப்பந்தம்
(3) வகுப்புவாத ஒதுக்கீடு
(4) கிரிப்ஸ் தூதுக்குழு
(i) எல்லாச் சமயத்தவரும் இது எம் நூல் என்று கூறும் சிறப்புப்பெற்றதால்
(ii) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப்பெற்றதால்
(iii) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
(iv) மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும் அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
(1) அண்ணாதுரை தலைமையில் சுய மரியாதை மாநாடு - துறையூர்
(2) பாரதிதாசன் அண்ணாதுரையை அறிஞர் என பட்டம் சூட்டியது - சென்னை
(3) நீதிக்கட்சி திராவிட கழகம் என பெயர் சூட்டப்பட்டது - ஈரோடு
(4) கருப்பு சட்டை தீர்மானம் - சேலம்
| (a) ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் | 1. அண்ணாதுரை |
| (b) ஆலய நுழைவுச் சட்டம் | 2. இராஜாஜி |
| (c) சுய மரியாதைத் திருமணங்கள் சட்டம் | 3. ஓமந்தூரார் |
| (d) சென்னை மாகாண ஜமீன் ஒழிப்புச் சட்டம் | 4. குமாரசாமி ராஜா |
(i) இவர் 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்
(ii) இவர் 1926-ல் மெட்ராஸ் சட்டசபை கவுன்சிலுக்கு நியமனம் செய்யப்பட்டார்
(iii) இவர் சென்னையில் பெண்கள் சுதேசி இயக்கத்தை உருவாக்கினார்.
| (a) ஈ.வெ.ரா. பெரியார் | 1. முதல் இந்திய நீதிபதி |
| (b) டி. முத்துசாமி | 2. வீரராகவாச்சாரி |
| (c) மெட்ராஸ் மகாஜன சபா | 3. புதுச்சேரி |
| (d) பாரதியார் | 4. குடியரசு |