TNPSC Group 1 · 2024 Preliminary Examination
93.
கீழ்கண்டவற்றை பொருத்துக:
(a) ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம்
1. அண்ணாதுரை
(b) ஆலய நுழைவுச் சட்டம்
2. இராஜாஜி
(c) சுய மரியாதைத் திருமணங்கள் சட்டம்
3. ஓமந்தூரார்
(d) சென்னை மாகாண ஜமீன் ஒழிப்புச் சட்டம்
4. குமாரசாமி ராஜா
| (a) ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் | 1. அண்ணாதுரை |
| (b) ஆலய நுழைவுச் சட்டம் | 2. இராஜாஜி |
| (c) சுய மரியாதைத் திருமணங்கள் சட்டம் | 3. ஓமந்தூரார் |
| (d) சென்னை மாகாண ஜமீன் ஒழிப்புச் சட்டம் | 4. குமாரசாமி ராஜா |
Answer:
D.
2 3 1 4