TNPSC Group 1 · 2024 Preliminary Examination
105.
யாருடைய சொற்றொடர் என்பதைச் சரியாக அறிந்திடுக.
“பழங்களை அதிகம் கொண்டுள்ள மரங்களைச் சுற்றிலும் பறவைகள் பறந்து வருவது போல நான் மிகவும் பெரிய கரிகாலனின் அரண்மனை அவைக்குச் சென்றேன்”
Answer:
B.
முடத்தாமக்கண்ணியார்