TNPSC Group 1 · 2024 Preliminary Examination
107.
அரிக்கமேடு தொல்லியல் ஆய்வுகளின் கூற்றுகளில் கீழ்கண்டவைகளில் சரியானது எது?
(1) அரிக்கமேடு தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
(2) இது ஒரு சோழர்களின் துறைமுகம்
(3) இத்துறைமுகம் ரோம் நாட்டுடன் வாணிப உறவு கொண்டிருந்தது.
(4) அரிக்கமேடு துறைமுகம் காவேரிப்பட்டணம், அழகன்குளம் மற்றும் முசிறி துறைமுகங்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.
Answer:
C.
(2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது