TNPSC Group 1 · 2024 Preliminary Examination
110.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.
(1) இந்தத் திட்டம் தமிழகத்தால் தொடங்கப்பட்டது
(2) இது தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்
(3) இந்த திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதல் முறையாகும்
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
Answer:
C.
(1) மற்றும் (3) மட்டும்