TNPSC Group 1 · 2024 Preliminary Examination
119. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, பெண்களுக்கு “வன்முறையில்லா வாழ்வதற்கான” பாதுகாப்பு. இந்தச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விதிகள் இருந்தாலும் இது பெண்கள் உடனடி சிவில் தீர்வுகளைப் பெற —————— நாட்கள் மட்டும் உதவுகிறது.
Answer:
C.
60 நாட்கள்