TNPSC Group 1 · 2024 Preliminary Examination
123.
கருத்து [A] : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் [R] : சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்குப் பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்குக் குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கூடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கலாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Answer:
D.
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்