TNPSC Group 1 · 2024 Preliminary Examination
125.
சம மின் அழுத்தப் பரப்பின் மீது ஒரு நேர் மின்னூட்டத்தை நகர்த்தச் செய்யப்படும் வேலையின் மதிப்பு
(i) வரையறுக்கப்பட்ட மதிப்பாகும்
(ii) நேர்குறி கொண்டது
(iii) எதிர்குறி கொண்டது
(iv) சுழியாகும்
Answer:
B.
(iv) மட்டும்