TNPSC Group 1 2024 Preliminary Examination
General Studies Questions 126 to 150
126.
பொதுவானக் கருத்தியலிலிருந்து குறிப்பான கருத்தியலுக்குச் செல்லும் கற்றலின் வழிமுறையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
B.
துப்பறியும் கற்றல்
127.
கருத்தியல் கற்றல் —————— வலியுறுத்துகிறது.
(i) பல்வேறு துறைகளுக்கிடையே இணைப்பினை
(ii) கருத்துக்களை நினைவு கூர்தலை
(iii) அறிவினை புதுச் சூழலில் பயன்படுத்துதலை
(iv) முக்கிய கோட்பாடுகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டினை
(i) பல்வேறு துறைகளுக்கிடையே இணைப்பினை
(ii) கருத்துக்களை நினைவு கூர்தலை
(iii) அறிவினை புதுச் சூழலில் பயன்படுத்துதலை
(iv) முக்கிய கோட்பாடுகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டினை
Answer:
D.
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
128.
அஞ்ஞானவாதம் என்பது
Answer:
D.
எதுவும் இறுதியானது அல்ல என்ற நம்பிக்கை மற்றும் நிரந்தரமான மாற்று வழிகள் கொண்ட புதுமைக்கான புதியனவற்றை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளவை
129.
எது டிரிப்டேன் எனவும் அழைக்கப்படுகிறது?
Answer:
C.
2, 2, 3 – டிரைமெத்தில் பியூட்டேன்
130.
கீழ்க்காணும் அமிலங்களில் அதிக பிரிகை மாறிலி (ka) கொண்ட அமிலம் எது?
Answer:
D.
HClO3
131.
ஐ.நா சபை வரிசைப்படுத்திய வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை சரியாக வரிசைப்படுத்துக:
(1) பசியின்மை
(2) நல்வாழ்வு
(3) வறுமையின்மை
(4) தரமான கல்வி
(1) பசியின்மை
(2) நல்வாழ்வு
(3) வறுமையின்மை
(4) தரமான கல்வி
Answer:
C.
3 1 2 4
132.
பின்வருவனவற்றை பொருத்து:
| (a) எஸ் எல் பி | 1. ஆழ்ந்த கற்றல் |
| (b) ஜி ஏ ஐ | 2. AI இல் தேசிய மையம் |
| (c) டி எல் | 3. புள்ளி விவர மொழி செயலாக்கம் |
| (d) என் சி ஏ ஐ | 4. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு |
Answer:
D.
3 4 1 2
133.
பொருத்துக:
| (a) டாக்டர். அம்பேத்கார் விருது | 1. எஸ். ஜெயசீலா ஸ்டீபன் |
| (b) தந்தை பெரியார் விருது | 2. உ. பலராமன் |
| (c) காமராஜர் விருது | 3. சுப. வீர பாண்டியன் |
| (d) தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது | 4. பெ. சண்முகம் |
Answer:
C.
4 3 2 1
134.
காந்திஜியின் தண்டி நடைபயணத்தைப் பற்றிய “The Romance of Salt” என்ற நூலை எழுதியவர் யார்?
Answer:
B.
அனில்தார்கர்
135.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புயல் :
கூற்று [A] : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடுமையான இடியுடன் கூடிய மழையை எதிர் கொண்டது.
காரணம் [R] : பலத்த மழைக்கான காரணங்கள் வர்த்தக காற்று மற்றும் அலைகள்.
கூற்று [A] : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடுமையான இடியுடன் கூடிய மழையை எதிர் கொண்டது.
காரணம் [R] : பலத்த மழைக்கான காரணங்கள் வர்த்தக காற்று மற்றும் அலைகள்.
Answer:
A.
[A] சரியானது, ஆனால் [R] தவறு
136.
2023, டிசம்பரில் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை?
Answer:
A.
ஸ்பாட்-பில்டு பெலிகன்
137.
கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்வு செய் :
(1) செவ்வாய் - மங்கல்யான்
(2) பினாடுபோ - ஜப்பானின் எரிமலை
(3) கிரஸ்டு - உள் அடுக்கு
(4) கானிமிடு - சனியின் நிலவு
(1) செவ்வாய் - மங்கல்யான்
(2) பினாடுபோ - ஜப்பானின் எரிமலை
(3) கிரஸ்டு - உள் அடுக்கு
(4) கானிமிடு - சனியின் நிலவு
Answer:
A.
(1) மட்டும் சரியானது
138.
சரியான வகையிலான பொருத்தத்தை தேர்வு செய்க :
(1) ஹைட்ரஜன் - மாற்று ஆற்றல்
(2) உயிர்வாயு - மக்காத கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது
(3) சூரிய ஆற்றல் - நீர் சூடாக்குதல்
(4) புவி வெப்ப ஆற்றல் - காற்றின் வேகம் மற்றும் திசை
(1) ஹைட்ரஜன் - மாற்று ஆற்றல்
(2) உயிர்வாயு - மக்காத கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது
(3) சூரிய ஆற்றல் - நீர் சூடாக்குதல்
(4) புவி வெப்ப ஆற்றல் - காற்றின் வேகம் மற்றும் திசை
Answer:
A.
(1) மற்றும் (3) சரியானது
139.
நீர்நிலைகளில் அபரிதமான (அல்கே) பாசி வளர்ச்சி காணப்படுவதற்கான காரணம்
Answer:
A.
யுட்ரோபிகேஷன்
140.
டஃப்லா பழங்குடியினர் இந்தியாவில் எங்கு காணப்படுகின்றனர்?
Answer:
C.
அருணாச்சலப்பிரதேசம்
141.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
Answer:
D.
1871
142.
“வெள்ள நடவடிக்கை” என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?
Answer:
A.
பால் உற்பத்தி
143.
கிருஷ்ண தேவராயர் விஜய நகரப் பேரரசின் —————— இராஜ் வம்சத்தை சேர்ந்தவர்
Answer:
D.
துளுவா
144.
சிறந்த மதசிந்தனையாளரும், தத்துவஞானியுமான சங்கராச்சாரியர் பிறந்த இடம்
Answer:
A.
காலடி, கேரளா
145.
கீழ் குறிப்பிடப்படுபவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க
(1) வேதாந்தம் - இந்திய தத்துவத்தின் அடிப்படை
(2) பிராமணாஸ் - இசைப்பாடல்
(3) ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
(4) புராணங்கள் - உபநிஷத்
(1) வேதாந்தம் - இந்திய தத்துவத்தின் அடிப்படை
(2) பிராமணாஸ் - இசைப்பாடல்
(3) ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
(4) புராணங்கள் - உபநிஷத்
Answer:
D.
(1) மற்றும் (3) சரி
146.
பின்வருவனவற்றை காலவரிசைப்படி முறைப்படுத்துக :
(1) சங்கீத் நாடக அகாடமி
(2) கலாக்ஷேத்திரா குழுமம்
(3) லலித் கலா அகாடமி
(4) நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா
(1) சங்கீத் நாடக அகாடமி
(2) கலாக்ஷேத்திரா குழுமம்
(3) லலித் கலா அகாடமி
(4) நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா
Answer:
B.
(2), (3), (4), (1)
147.
பொருத்துக:
| (a) ஜிஸியாவை ஒழித்தல் | 1. கி.பி. 1563 |
| (b) புனிதப் பயண வரியை ஒழித்தல் | 2. கி.பி. 1564 |
| (c) போர்க் கைதிகளை அடிமைகளாக வைத்திருத்தலை ஒழித்தல் | 3. கி.பி. 1562 |
| (d) பைரம் கான் வீழ்ச்சி | 4. கி.பி. 1560 |
Answer:
A.
2 1 3 4
148.
பின்வருவனவற்றை பொருத்துக:
| (a) குவாலியர் கோட்டை | 1. ஷாஜகான் |
| (b) ஷாஜகானாபாத் | 2. மான்சிங் தோமர் |
| (c) ஜிம்மா மசூதி | 3. ஷெர்ஷா சூரி |
| (d) புராணா குயிலா | 4. பாபர் |
Answer:
A.
2 1 4 3
149.
—————— என்ற வகையிலான சிந்துசமவெளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது
Answer:
B.
பளபளப்பான
150.
பின்வருவனவற்றுள் ஹரப்பா நாகரீகம் குறித்த தவறான கூற்று எது?
Answer:
C.
ஹரப்பா நாகரீகத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லை