TNPSC Group 1 2024 Preliminary Examination
General Studies Questions 151 to 175
151.
நீதிப்புனராய்வு அதிகாரம் இதனுடன் தொடர்புடையதாகும்
Answer:
B.
அரசியலமைப்பிற்கு எதிரான நாடாளுமன்ற கூட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவித்தல்
152.
கீழ்கண்டவற்றுள், தவறான இணையைக் கண்டறிக :
(1) ICT - தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
(2) NJDG - தேசிய நீதித்துறை தரவு நிர்வாகம்
(3) CIS - வழக்கு தகவல் மென்பொருள்
(4) ADR - தகராறுகளுக்கான மாற்றுத் தீர்வு
(1) ICT - தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
(2) NJDG - தேசிய நீதித்துறை தரவு நிர்வாகம்
(3) CIS - வழக்கு தகவல் மென்பொருள்
(4) ADR - தகராறுகளுக்கான மாற்றுத் தீர்வு
Answer:
C.
(2) மற்றும் (4) மட்டும்
153.
இந்திய சட்டமியற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பட்டியல் அமைப்பு முறை இந்த சட்டத்திலிருந்து உருவானது
Answer:
B.
மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சட்டம், 1919
154.
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பான தவறான சட்ட உறுப்பைக் கண்டறிக.
(i) கூறு 189
(ii) கூறு 190
(iii) கூறு 191
(iv) கூறு 192
(i) கூறு 189
(ii) கூறு 190
(iii) கூறு 191
(iv) கூறு 192
Answer:
C.
(i) மட்டும்
155.
மாநில சட்டமன்றம் தொடர்பான கீழ்க்கண்ட இணைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.
(1) மாநிலங்களில் மேலவைகளை நீக்குதல் அல்லது உருவாக்குதல் - உறுப்பு 169
(2) மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் - உறுப்பு 172
(3) ஆளுநரின் சிறப்புரை - உறுப்பு 174
(4) மசோதாக்களுக்கு ஒப்புதல் - உறுப்பு 176

A.
(1) மற்றும் (2) மட்டும்
156.
கூற்று [A] : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் சிறப்புரிமை இந்திய தலைமை வழக்குரைஞருக்கு உண்டு.
காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்றே இந்திய தலைமை வழக்குரைஞரும் சிறப்பு சலுகைகளையும் விலக்களிப்புகளையும் கொண்டுள்ளார்.
காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்றே இந்திய தலைமை வழக்குரைஞரும் சிறப்பு சலுகைகளையும் விலக்களிப்புகளையும் கொண்டுள்ளார்.
Answer:
D.
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] – [A]வின் சரியான விளக்கமல்ல
157.
ஏழைகளுக்கு சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி இதன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது
Answer:
B.
அரசியலமைப்பு விதி 39 A
158.
கீழ்க்காணும் சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றிய வாக்கியங்களை கவனி, சரியான வாக்கியங்களை கண்டறிக.
(i) எழுத்து வடிவம் மற்றும் சிறுபான்மையினரின் கலாச்சாரம் மற்றும் மொழிகளை பாதுகாத்தல்
(ii) ஆள் கடத்தலை தடுத்தல்
(iii) உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு
(iv) தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை தடுத்தல்

(ii) மற்றும் (iv) மட்டும் சரி
159.
கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
(i) முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதி ஆகும்
(ii) முகவுரை திருத்தப்படலாம்
(iii) முகவுரையில் கூறப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் நீதி மன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது
(iv) முகவுரையே அதிகாரத்தின் மூலமும் ஆதாரமும் ஆகும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

(i), (ii) மற்றும் (iii) சரி
160.
பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?
Answer:
C.
ஜனனி சுரக்ஷா யோஜனா
161.
பின்வருவனவற்றைப் பொருத்துக:
| (a) PM eVidya | 1. சோதனை அடிப்படை கருத்துக்கள், பயன்பாடு சார்ந்த கேள்விகள், உயர் வரிசை சிந்தனை |
| (b) PM Poshan Shakti Nirman | 2. தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு சொத்துக்கள்/பொருட்கள்/உபகரணங்கள் போன்றவற்றை கொடுப்பது |
| (c) Vidyanjali 2.0 | 3. டிஜிட்டல் கல்வியின் வாயிலாக பன்முக முறை கல்வி அணுகுதல் |
| (d) SAFAL | 4. பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்து வழங்குதல் |
Answer:
C.
3 4 2 1
162.
பின்வருவனவற்றுள் பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை குறித்து மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிக்கப்பட்டவை எது?
Answer:
D.
கிசான் ட்ரோன்கள்
163.
“கிசான் ரத்” என்ற செயலி இதற்காகப் பயன்படுகிறது
(i) சந்தையைக் கண்டறிய
(ii) வேளாண் பொருட்கள் போக்குவரத்திற்கு
(iii) இணைய வழி வணிகம்
(i) சந்தையைக் கண்டறிய
(ii) வேளாண் பொருட்கள் போக்குவரத்திற்கு
(iii) இணைய வழி வணிகம்
Answer:
D.
(ii) மட்டும்
164.
GST பற்றிய கீழ்க்கண்ட தகவல்களில் கருத்தில் கொள்க:
(1) விற்பனை முனையில் மத்திய மாநில அரசுகள் வசூல் செய்வது
(2) மத்திய, மாநில GST உற்பத்தி முறையில் விதிக்கப்படுவது
மேற்கண்ட கூற்றுக்களில் எது சரியானது?
(1) விற்பனை முனையில் மத்திய மாநில அரசுகள் வசூல் செய்வது
(2) மத்திய, மாநில GST உற்பத்தி முறையில் விதிக்கப்படுவது
மேற்கண்ட கூற்றுக்களில் எது சரியானது?
Answer:
C.
(1)-ம் (2)-ம் (இரண்டும்)
165.
பற்றாக்குறை நிதியாக்கத்தின் விளைவு என்பது
Answer:
A.
பண அளிப்பு அதிகரிப்பு
166.
NITI ஆயோக் அறிமுகப்படுத்திய சில குறியீடுகள் அவை
(i) கூட்டு நீர் மேலாண்மை குறியீடு
(ii) பள்ளி கல்வி தர குறியீடு
(iii) நகர்புற வளர்ச்சி குறியீடு
(i) கூட்டு நீர் மேலாண்மை குறியீடு
(ii) பள்ளி கல்வி தர குறியீடு
(iii) நகர்புற வளர்ச்சி குறியீடு
Answer:
C.
(i) மற்றும் (ii) மட்டும்
167.
தான்டேகர் மற்றும் ராத் குறிப்பிடும் வறுமைக் கோடு அளவு, கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
Answer:
A.
40 சதவீதம் கிராமம் மற்றும் 50 சதவீதம் நகரம்
168.
1933 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான கோரிக்கை விடுத்த முதல் முஸ்லீம் தலைவர் ஆவார்.
Answer:
D.
ரெஹ்மத் அலி
169.
பின்வரும் பத்தியைப் படித்து எந்த நிகழ்வு அல்லது இயக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதில் தரவும்.
“இது இந்திய அரசியல் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கோணத்தில் இந்த நடவடிக்கை அப்பகுதியில் இந்து முஸ்லீம் வேறுபாடுகளை வலியுறுத்தியது. முஸ்லீம்களுக்கு ஒரு பிராந்திய அடையாளத்தையும் வகுப்புவாத வாக்காளர்களையும் வழங்குவதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் நுட்பமான முறையில் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லீம் பங்கேற்ப்பின் சாத்தியத்தை முறியடிக்க முயற்சித்தது”.

வங்காளப்பிரிவினை
170.
காரணம் மற்றும் கூற்று :
கூற்று [A] : 1922-ல் மகாத்மா காந்தி சவுரி சவுரா நிகழ்வால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.
காரணம் [R] : சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சில தலைவர்கள் வன்முறையற்ற போராட்டம் என்ற கருத்தை எதிர்த்தனர்.

[A] சரி [R] தவறு
171.
பின்வருவனவற்றுள் மகாத்மா காந்தியைப் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
(i) காந்தியின் பொருளாதாரத் திட்டத்தின் சின்னம் காதி
(ii) வடக்கு பீகாரில் விவசாயிகளின் இயக்கத்தை காந்தி தொடங்கினார்
(iii) நியூ இந்தியாவில் காந்தி வெள்ளையனே வெளியேறு பற்றி எழுதினார்
(iv) காந்தியின் சத்தியாகிரக இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸிற்கு எதிரானது
(i) காந்தியின் பொருளாதாரத் திட்டத்தின் சின்னம் காதி
(ii) வடக்கு பீகாரில் விவசாயிகளின் இயக்கத்தை காந்தி தொடங்கினார்
(iii) நியூ இந்தியாவில் காந்தி வெள்ளையனே வெளியேறு பற்றி எழுதினார்
(iv) காந்தியின் சத்தியாகிரக இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸிற்கு எதிரானது
Answer:
B.
(i) மற்றும் (ii) மட்டும்
172.
சரியாக பொருந்தியுள்ளவற்றை தேர்வு செய்க :
(1) இராஜாஜி - சக்ரவர்த்தி திருமகள்
(2) சுப்பிரமணிய சிவா - பிரபஞ்சமித்திரன்
(3) பாரதியார் - கடவுள் ஒருவரே
(4) வ.உ.சி - மெய்யறிவு
(1) இராஜாஜி - சக்ரவர்த்தி திருமகள்
(2) சுப்பிரமணிய சிவா - பிரபஞ்சமித்திரன்
(3) பாரதியார் - கடவுள் ஒருவரே
(4) வ.உ.சி - மெய்யறிவு
Answer:
B.
(1), (2) மற்றும் (4)
173.
1857 புரட்சியின் போது ராணி லட்சுமி பாய் பற்றி “கிளர்ச்சியாளர்களில் ஒரே ஆணாக இருந்த பெண் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறார்” என்று யார் குறிப்பிட்டார்?
Answer:
A.
ஜெனெரல் ஹியூ ரோஸ்
174.
1857 – கிளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(1) கிளர்ச்சி வெடிப்பதற்கு முன்பே மங்கல் பாண்டே இறந்து தியாகியாகி விட்டார்
(2) கான்பூரில் லீனத் மஹால் தலைமையில் கிளர்ச்சி நடந்தது
(3) கன்வர் சிங் பீகாரில் நடந்த கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தினார்
(4) இராணி லெக்ஷ்மிபாய் 1859 ஜூன் 17 அன்று போரில் இறந்தார்

(1) மற்றும் (3) மட்டும்
175.
பொருத்துக:
பட்டியல் – I (நூலாசிரியர்) - பட்டியல் - II (படைப்புகள்)
(a) பங்கிம்சந்திரா - 1. சத்ரஞ்ச் கே கிலாரி
(b) தீனபந்து மித்ரா - 2. தேவி சௌதாராணி
(c) பிரேம்சந்த் - 3. நீல் தர்பன்
பட்டியல் – I (நூலாசிரியர்) - பட்டியல் - II (படைப்புகள்)
(a) பங்கிம்சந்திரா - 1. சத்ரஞ்ச் கே கிலாரி
(b) தீனபந்து மித்ரா - 2. தேவி சௌதாராணி
(c) பிரேம்சந்த் - 3. நீல் தர்பன்
Answer:
C.
2 3 1