TNPSC Group 1 · 2024 Preliminary Examination
173. 1857 புரட்சியின் போது ராணி லட்சுமி பாய் பற்றி “கிளர்ச்சியாளர்களில் ஒரே ஆணாக இருந்த பெண் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறார்” என்று யார் குறிப்பிட்டார்?
Answer:
A.
ஜெனெரல் ஹியூ ரோஸ்