TNPSC Group 1 · 2025 Preliminary Examination
11.
பின்வரும் வகையைப் பொருத்து.
ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து:
(a) கிருஷ்ணா
1. கார்வால் திபெத் எல்லை
(b) அலக்நந்தா
2. மத்திய இமயமலை
(c) கான்டக்
3. திபெத்
(d) பிரம்மபுத்திரா
4. சயாத்ரிஸ்
| (a) கிருஷ்ணா | 1. கார்வால் திபெத் எல்லை |
| (b) அலக்நந்தா | 2. மத்திய இமயமலை |
| (c) கான்டக் | 3. திபெத் |
| (d) பிரம்மபுத்திரா | 4. சயாத்ரிஸ் |
Answer:
D.
4 1 2 3