TNPSC Group 1 2025 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று?
(i) சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் எண் உயர்கிறது.
(ii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் எண் உண்டு.
(iii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் எண் கொண்டது.
(iv) நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் எண் கொண்டது.

Answer:
C.
(ii) மற்றும் (iii)
2.
ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக:
| (a) இன்சுலின் | 1. குஷ்சிங் சின்ட்ரோம் |
| (b) தைராக்சின் | 2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ் |
| (c) குளுக்கோகார்டிகாய்ட் | 3. அக்ரோமிகாலி |
| (d) வளர்ச்சி ஹார்மோன் | 4. கழலை |
| 5. நீரிழிவு நோய் |
Answer:
C.
5 4 1 3
3.
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:
| (1) கரோடினாய்டு | C55H70O5N4Mg |
| (2) பச்சயம் 'a' | C55H72O5N4Mg |
| (3) பச்சயம் 'b' | C55H70O6N4Mg |
| (4) சாந்தோஃபில் | C50H70O5Mg |
Answer:
C.
(2) மற்றும் (3) சரியானவை
4.
விக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
Answer:
B.
நுண் ஆர்.என்.ஏ. (micro RNA)
5.
பின்வரும் கூற்றுகளில், எவை “ககன்யான் விண்வெளித்திட்ட" வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி குறித்து சரியான கூற்றுகள்?
(i) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(ii) விண்வெளிதிட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
(iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி பயண வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்

D.
(i) மற்றும் (iii) மட்டும்
6.
கீழ்க்காணும் கூற்றுக்களில் PFAS பற்றிய சரியான கூற்றுக்களை தேர்ந்தெடுக்கவும்.
(i) பி.எப்.ஏ.எஸ். என்பது பெர்ஃப்ளுரோ மற்றும் பாலிஃப்ளுரோ ஆல்கைல் பொருட்கள் ஆகும்.
(ii) இது வண்ணப்பூச்சு (பெயின்ட்) தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) இது நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் திறன் உடையது.

A.
(i) மற்றும் (ii) சரியானவை
7.
உயிர்வேதியலில் ஆக்ஸிஜன் தேவை என்பது, நீரில் ______________ பயன்பாட்டின் போது நுகரப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகும்.
Answer:
A.
நுண்ணுயிர்
8.
பின்வருவனவற்றில் எது முதல் இந்திய புவிசார் செயற்கைக்கோள்?
Answer:
A.
INSAT 3D
9.
பின்வரும் பழங்குடியினரில் யார் கால்நடை பராமரிப்பாளர்களாக செயல்படுகிறார்கள்?
Answer:
C.
ரவாட்ஸ்
10.
கூற்று [A]: நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதியைச் சார்ந்தது.
காரணம் [R]: போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.
காரணம் [R]: போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.
Answer:
A.
[A] மற்றும் [R] சரியே, [R] க்கான மிகச் சரியான விளக்கம் [A] ஆகும்.
11.
பின்வரும் வகையைப் பொருத்து.
ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து:
ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து:
| (a) கிருஷ்ணா | 1. கார்வால் திபெத் எல்லை |
| (b) அலக்நந்தா | 2. மத்திய இமயமலை |
| (c) கான்டக் | 3. திபெத் |
| (d) பிரம்மபுத்திரா | 4. சயாத்ரிஸ் |
Answer:
D.
4 1 2 3
12.
கால வரிசைப்படி அடுக்குக.
(i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம்
(ii) சம்பாரன் சத்தியாகிரகம்
(iii) கேதா சத்தியாகிரகம்
(iv) ரௌலட் சத்தியாகிரகம்
(i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம்
(ii) சம்பாரன் சத்தியாகிரகம்
(iii) கேதா சத்தியாகிரகம்
(iv) ரௌலட் சத்தியாகிரகம்
Answer:
A.
(ii), (i), (iii), (iv)
13.
இந்திய மறுமலர்ச்சிக்குக் கல்வியின் பங்களிப்பு எவ்வாறு உதவி செய்தது?
(i) பண வளர்ச்சியை கொடுத்தது
(ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக
(iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது
(i) பண வளர்ச்சியை கொடுத்தது
(ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக
(iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது
Answer:
B.
(ii) மற்றும் (iii) மட்டும்
14.
பின்வருவனவற்றைப் பொருத்துக:
| (a) பேஷ்வா | 1. அயல்நாட்டு செயலர் |
| (b) அமாத்தியர் | 2. முதலமைச்சர் |
| (C) சச்சீவா | 3. நிதியமைச்சர் |
| (d) சுமந்தீ | 4. கண்காணிப்பாளர் |
Answer:
C.
2 3 4 1
15.
சரியான விடையைப் பொருத்துக:
| (a) 'இந்திய உலகம்' இதழ் | 1. ஜே.எஸ். பக்கிங்காம் |
| (b) 'டெலிகிராப்' இதழ் | 2. சார்லஸ் மெக்லீன் |
| (c) 'பெங்கால் கிர்க்காரு' இதழ் | 3. மெக்கன்லி |
| (d) 'கல்கத்தா' இதழ் | 4. டியூவான் |
Answer:
A.
4 3 2 1
16.
காரணம் மற்றும் கூற்று வகை:
கூற்று [A]: 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.
காரணம் [R]: சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது
கூற்று [A]: 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.
காரணம் [R]: சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
17.
கீழ்கண்டவற்றுள் எந்தக் கூற்றுச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Answer:
B.
கதர்க் கட்சி - லாலா ஹர்தயாள்
18.
1908 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்தார்.
Answer:
C.
பிப்ரவரி - மார்ச்
19.
பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையானது?
(i) 1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது.
(ii) இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
(iii) இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது.

(i), (ii) மற்றும் (iii) சரி
20.
சத்ய சோதக் சமாஜ்-ஐ 1873 இல் தோற்றுவித்தவர் யார்?
Answer:
A.
ஜோதி ராவ் பூலே
21.
கீழ்காண்பனவற்றுள் எது தெற்கு பகுதியில் நிறுவப்பட்ட கிறிஸ்துவ அமைப்பின் முதல் ஆசிரமம்?
Answer:
B.
கிறிஸ்துகுல ஆசிரமம், திருப்பத்தூர்
22.
தலைக்கோட்டை போர் ________________ என்றும் அழைக்கப்படுகிறது.
Answer:
B.
ராகஹாசி - தங்காடி போர்
23.
சிவாஜி சுதந்திர அரசராக முடிசூட்டப்பட்ட இடம்
Answer:
A.
ராய்காட்
24.
சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்நாட்டு வாணிபத்தில் கருதப்படுவது
(1) பருத்தி
(2) மரம்
(3) உணவு தானியங்கள்
(4) கால்நடைகள்
(1) பருத்தி
(2) மரம்
(3) உணவு தானியங்கள்
(4) கால்நடைகள்
Answer:
C.
(1), (2), (3), (4) சரி
25.
பிரம்மஞான சபையின் நோக்கம் யாது?
(i) கர்மா, யோகா, இந்தியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை.
(ii) உலகளாவிய ஆன்மீக சகோதரத்துவம்.
(iii) தீய நடைமுறைகளிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பது.
(i) கர்மா, யோகா, இந்தியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை.
(ii) உலகளாவிய ஆன்மீக சகோதரத்துவம்.
(iii) தீய நடைமுறைகளிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பது.
Answer:
C.
(i) மற்றும் (ii) மட்டும் சரி