TNPSC Group 1 2025 Preliminary Examination
General Studies Questions 125 to 150
| (a) தணிக்கை மற்றும் கணக்கு பஞ்சாயத்து விதி | 1. 243А |
| (b) இட ஒதுக்கீடு தொடர்புடைய பஞ்சாயத்து விதி | 2. 243 J |
| (c) பஞ்சாயத்துத் தேர்தல் விதி | 3. 243 D |
| (d) கிராம சபை விதி | 4. 243 K |
(i) அரசமைப்பு சட்ட உறுப்பு 201-இன் கீழ், எந்த ஒரு மாநிலத்தின் சட்ட முன்வரைபும் எப்பொழுதெல்லாம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் 15 நாட்களுக்குள் அவர் அதற்குத் தன் ஒப்புதலை வழங்க வேண்டும் என புஞ்ச் ஆணையம் பரிந்துரைத்தது.
(ii) அரசமைப்பின் சட்ட உறுப்பு 111 ஆனது, சட்டமியற்றலில் குடியரசுத் தலைவரின் பங்கைத் தெளிவாக நமக்கு வழங்குகிறது.
(iii) அரசமைப்பு சட்ட உறுப்பு 123 இன் கீழ், குடியரசுத் தலைவருக்கு அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பிக்க அதிகாரம் கொடுத்துள்ளது.
| (a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது | 1. உறுப்பு 42 |
| (b) கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது | 2. உறுப்பு 43 |
| (C) பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது | 3. உறுப்பு 39 A |
| (D) வேளாண் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை வாழ்வூதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது | 4. உறுப்பு 40 |
(i) மகாசாசனத்தில் உள்ள உட்பிரிவுகளில் புகழ்பெற்ற ஒன்றை இந்த பிரிவு நமக்கு நினைவூட்டுகிறது.
(ii) அரசியலமைப்பு சட்டம் இறக்கும் உரிமையை வழங்கவில்லை.
(iii) நிருவாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமுதாயத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகும்.
கூற்று [A]: இந்தியாவில் இருக்கும் குடியுரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர்.
காரணம் [R]: எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசுகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.
| (a) பகுதி XIV | 1. தேர்தல்கள் |
| (b) பகுதி XV | 2. அரசமைப்பு சட்ட திருத்தம் |
| (c) பகுதி XVIII | 3. மத்திய மற்றும் மாநிலப் பணிகள் |
| (d) பகுதி XX | 4. நெருக்கடி நிலை அம்சங்கள் |
| (a) குடிநீர் வழங்கல் திட்டம் | 1. 2014 |
| (b) மகளைக் காப்பாற்று மகளைப் படிக்க வை திட்டம் | 2. 2019 |
| (c) தூய்மை இந்தியா திட்டம் | 3. 1995 |
| (d) தேசிய சமூக உதவித் திட்டம் | 4. 2015 |
(i) இது வருமான நிலையின் அடிப்படையில் அமைந்துள்ளது
(ii) இது ராணுவ வீரர்களின் குடும்பங்களை மையமாகக் கொண்டுள்ளது
(iii) இது ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் நல்ல தரமான அத்தியாவசியப் பொருள்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உறுதி செய்கிறது
| (a) பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) | 1. விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) |
| (b) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA) | 2. கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் |
| (c) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) | 3. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் |
| (d) பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) | 4. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள் |
(1) CDI - குழந்தைகள் வளர்ச்சி குறியீடு
(2) ABC - குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளின் சாதனைகள்
(3) MPI - பல பரிமாண வறுமை குறியீடு
(4) HDI - மனித வளர்ச்சி அடையாளம் காணல்
(1) ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் - ஒருங்கிணைந்த கிளஸ்டர் செயல் திட்டங்கள்
(2) சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா - உலகளாவிய தரத்திற்கு திறன் பயிற்சி
(3) ராஷ்டிரியா கிராம் ஸ்வராஜ் அபியான் - பஞ்சாயத்துகளில் மின்னணு ஆளுகை
(4) தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா - சுய உதவிக் குழுக்கள் மூலம் வறுமை ஒழிப்பு
(i) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம் - பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுதல்
(ii) அடல் வயோ அப்யுத்தே திட்டம் - மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
(iii) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரம் - அகதிகளின், சமூக பொருளாதார
வளர்ச்சி
(iv) பிரதம மந்திரி ஜன்ஜதிய விகாஸ் இயக்கம் - பழங்குடியினரின் தொழில் முனைவை வலுப்படுத்துதல்
(i) 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு
(ii) புதைபடிவமற்ற ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரித்தல்
(iii) மரங்களை நடுதல் மற்றும் காட்டழிப்பை நிறுத்துதல்
(iv) கரிம தீவிரம் மற்றும் கரிம உமிழ்வைக் குறைத்தல்
காரணம் [R]: 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
| திட்டம் | பயனாளிகள் |
|---|---|
| (a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் | 1. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம் |
| (b) தமிழ் புதல்வன் | 2. 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள் |
| (c) விடியல் பயணம் | 3. பெண் குடும்பத் தலைவி |
| (d) புதுமைப் பெண் திட்டம் | 4. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு |
காரணம் [R]: அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.
| (a) ஆண் பெண் விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் | 1. தேனி |
| (b) ஆண் பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் | 2. நீலகிரி |
| (c) அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம் | 3. கடலூர் |
| (d) குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம் | 4. நீலகிரி |
(i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்
(ii) விவசாயம் மற்றும் தொழில் துறை
(iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல்
(iv) தொழிற்துறை
(i) 'குழந்தைகளைக் காப்போம்' பிரச்சாரத்தால் CDI உருவாக்கப்பட்டது.
(ii) CDI ஐ அளவிடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மூன்று குறிகாட்டிகள் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகும்.
(iii) HDI கணக்கிடப்படும் அதே வழியில் CDI கணக்கிடப்படுகிறது.
காரணம் [R]: வறுமைக் கோடு என்பது ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இதில் உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ஆகியவை அடங்கும்.