TNPSC Group 1 2025 Preliminary Examination
General Studies Questions 101 to 125
| நெடுவரிசை I (கழிவு அகற்றல் முறை) |
நெடுவரிசை II (செயல் முறை) |
|---|---|
| (a) திண்மக்கழிவு நிரப்புதல் | 1. கழிவுகளை எரித்தல் |
| (b) எரித்தல் | 2. மறுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் உரம் ஆகியன இயந்திரம் மூலம் சேமித்தல் |
| (c) தூளாக்குதல் | 3. ஆக்சிஜன் இல்லாமல் எரித்தல் |
| (d) வெப்பச்சிதைவு | 4. கழிவுகளை நிலங்களில் பரப்பிவிடுதல் |
(1) பசுமை மாறாக் காடு - ரோஸ்வுட், டூன், கருங்காலி, குர்ஜன்
(2) பருவமழைக் - காடு வெள்ளி ஃபிர், வால்நட், தேவதாரு, வெள்ளை வில்லோ
(3) பூமத்திய ரேகை காடுகள் - சிர், ப்ளூபைன், ஸ்ப்ரூஸ், சைப்ரஸ்
(i) அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான பருவமழை பொழிகிறது.
(ii) கடலோரத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் போது மழையின் அளவும் அதிகரிக்கிறது.
(iii) தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதி வறண்டே காணப்படும்.
தேசிய நாளிதழ் அதன் ஆசிரியரைப் பொருத்துக.
| (a) சுப்பிரமணிய பாரதியார் | 1. சுதேசமித்திரன் |
| (b) Mrs. அன்னிபெசன்ட் | 2. சென்னை மகாஜன சபா |
| (c) G. சுப்பிரமணிய ஐயர் | 3. இந்தியா |
| (d) P. ஆனந்தசார்லு | 4. புதிய இந்தியா |
| (a) சுயாட்சி இயக்கம் | 1. S. அம்புஜ அம்மாள் |
| (b) குடியரசு | 2. அன்னி பெசன்ட் |
| (c) பெண்கள் சுதேசி சங்கம் | 3. முத்துலெட்சுமி ரெட்டி |
| (d) தேவதாசி முறை ஒழிப்பு | 4. ஈவெ. ராமசாமி |
(1) வங்காளம்
(2) பில்சா கோட்டை
(3) குவாலியர்
(4) ரான்தம்போர்
(i) இது பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
(ii) மொஹஞ்சதாரோவில் வீடுகள் சுட்ட செங்கற்களால் ஆனவை.
(iii) சுட்ட செங்கற்கள் அதிக அளவில் வடிகால்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.
(1) சுமோக் அன்ட் ஆஷஸ்: ஒப்பியம்ஸ் ஹிடன் ஹிஸ்ட்ரீஸ் - அமிதவ் கோஷ்
(2) தி கோல்டன் ரோடு - வில்லியம் டேல்ரிம்பில்
(3) ட்விலைட் பிரிஸனர்ஸ்: த ரைஸ் ஆப் த இந்து ரைட் அண்ட் த டிக்ளைன் ஆப் இந்தியா - மீனாக்சி திவான்
(4) த பைனல் ஃபெயர்வெல்: அன்டர்ஸ்டேன்டிங் த லாஸ்ட் ரிட்ஸ் அன்ட் ரிச்சுவல்ஸ் ஆப் இந்தியாஸ் மேஜர் ஃபெய்த்ஸ் - சித்தார்த்த தேப்
வலியுறுத்தல் [A]: 1946இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்றுக் கொண்டதை விலக்கிக் கொண்டது.
காரணம் [R]: 1946இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் முஸ்லிம் லீக் இணைந்தது.
காரணம் [R]: தி.மு.க. மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வற்புறுத்தியது.
(1) பிரோஷா மேத்தா - கோகலேயின் சீடன்
(2) கோபால கிருஷ்ண கோகலே - இந்திய ஊழியர்களின் சங்கம்
(3) தாதாபாய் நௌரோஜி - வடிகால் கொள்கை
(4) S.N. பானர்ஜி - பாதுகாப்பு ஊடிதழ் கோட்பாடு
| (a) சங்குவளையல்கள் | 1. அழகன்குளம் |
| (b) உறை கிணறு | 2. துலுக்கர்பட்டி |
| (c) ரோம் நாணயங்கள் | 3. கீழடி |
| (d) வெள்ளி அச்சு | 4. வெம்பக்கோட்டை |
கூற்று [A]: அஜ்மீர் சௌஹான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார்.
காரணம் [R]: அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌஹான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரெய்ன் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.
1. அந்தரங்க உரிமை - ஜஸ்டிஸ் கே.ஏ. புட்டசாமி (ஓய்வு) Vs. இந்திய ஒன்றியம்
2. செயலற்ற கருணைக்கொலை - காமன் காஸ் (பதிவுச் சங்கம்) Vs. இந்திய ஒன்றியம்
3. வாக்களிக்கும் உரிமை - பாதுகாப்பு அமைச்சகம் Vs. பபிதா பூனியா
4. தேர்தல்களில் நோட்டா - ஸ்வப்னில் திரிபாதி Vs. இந்திய உச்சநீதிமன்றம்
(i) இறைச்சிக் கூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துதல்
(ii) சமூகத்தின் பலவீனமான பிரிவின் நலன்களைப் பாதுகாத்தல்
(iii) உணவு பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்ட சிறு அளவிலான தொழில்கள்
(iv) தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற்கல்வி
மேற்க்கண்டவற்றுள் எது/எவை சரியானவை?
1. அமைச்சரவை குழு
2. குடியரசு தலைவர்
3. மத்திய செயலகம்
4. குடியரசு துணை தலைவர்
கீழ்க்காணும் வரிசையைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
காரணம் [R]: இந்த உரிமையானது, பெருவாரியான பொது மக்களின் நலன் கருதியும், எந்த தாழ்த்தப்பட்டோரின் நலன் கருதியும் அரசு விதிக்கும் நிபந்தனை (வரையறைகளுக்கு) உட்பட்டது.
(i) மனித உரிமைகள் பிரச்சினைகளை முழுமையாகக் கையாளக் கூடிய
நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துதல்
(ii) அரசாங்கத்தைச் சாராமல், அதிகப்படியான குற்றச்சாட்டுகளை ஆராய்தல்
(ii) இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை வேறுபடுத்தி வலுப்படுத்துதல்
| சட்டத்தின் பெயர் | இயற்றப்பட்ட ஆண்டு |
|---|---|
| (a) மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம் | 1. 2013 |
| (b) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் | 2. 2016 |
| (c) மாற்றுதிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம் | 3. 2017 |
| (d) மனநல பராமரிப்பு சட்டம் | 4. 1971 |
1. ஐந்தாவது சட்ட ஆணையம் - கே.வி.கே. சுந்தரம்
2. பத்தாவது சட்ட ஆணையம் - நீதியரசர். கே.கே. மேத்யூ
3. பத்தொன்பதாம் சட்ட ஆணையம் - நீதியரசர்.எம். ஜகன்னாத ராவ்
4. இருபதாவது சட்ட ஆணையம் - பி.எஸ்.சௌகான்
காரணம் [R]: பிரிவு 121-ன் நோக்கமானது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.
காரணம் [R]: அரசமைப்பின் VIII-வது அட்டவணை, மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவற்றை கொண்டுள்ளது