TNPSC Group 1 2025 Preliminary Examination
General Studies Questions 1 to 25
(i) சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் எண் உயர்கிறது.
(ii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் எண் உண்டு.
(iii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் எண் கொண்டது.
(iv) நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் எண் கொண்டது.
| (a) இன்சுலின் | 1. குஷ்சிங் சின்ட்ரோம் |
| (b) தைராக்சின் | 2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ் |
| (c) குளுக்கோகார்டிகாய்ட் | 3. அக்ரோமிகாலி |
| (d) வளர்ச்சி ஹார்மோன் | 4. கழலை |
| 5. நீரிழிவு நோய் |
| (1) கரோடினாய்டு | C55H70O5N4Mg |
| (2) பச்சயம் 'a' | C55H72O5N4Mg |
| (3) பச்சயம் 'b' | C55H70O6N4Mg |
| (4) சாந்தோஃபில் | C50H70O5Mg |
(i) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(ii) விண்வெளிதிட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
(iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி பயண வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்
(i) பி.எப்.ஏ.எஸ். என்பது பெர்ஃப்ளுரோ மற்றும் பாலிஃப்ளுரோ ஆல்கைல் பொருட்கள் ஆகும்.
(ii) இது வண்ணப்பூச்சு (பெயின்ட்) தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) இது நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் திறன் உடையது.
காரணம் [R]: போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.
ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து:
| (a) கிருஷ்ணா | 1. கார்வால் திபெத் எல்லை |
| (b) அலக்நந்தா | 2. மத்திய இமயமலை |
| (c) கான்டக் | 3. திபெத் |
| (d) பிரம்மபுத்திரா | 4. சயாத்ரிஸ் |
(i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம்
(ii) சம்பாரன் சத்தியாகிரகம்
(iii) கேதா சத்தியாகிரகம்
(iv) ரௌலட் சத்தியாகிரகம்
(i) பண வளர்ச்சியை கொடுத்தது
(ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக
(iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது
| (a) பேஷ்வா | 1. அயல்நாட்டு செயலர் |
| (b) அமாத்தியர் | 2. முதலமைச்சர் |
| (C) சச்சீவா | 3. நிதியமைச்சர் |
| (d) சுமந்தீ | 4. கண்காணிப்பாளர் |
| (a) 'இந்திய உலகம்' இதழ் | 1. ஜே.எஸ். பக்கிங்காம் |
| (b) 'டெலிகிராப்' இதழ் | 2. சார்லஸ் மெக்லீன் |
| (c) 'பெங்கால் கிர்க்காரு' இதழ் | 3. மெக்கன்லி |
| (d) 'கல்கத்தா' இதழ் | 4. டியூவான் |
கூற்று [A]: 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.
காரணம் [R]: சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது
(i) 1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது.
(ii) இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
(iii) இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது.
(1) பருத்தி
(2) மரம்
(3) உணவு தானியங்கள்
(4) கால்நடைகள்
(i) கர்மா, யோகா, இந்தியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை.
(ii) உலகளாவிய ஆன்மீக சகோதரத்துவம்.
(iii) தீய நடைமுறைகளிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பது.