TNPSC Group 1 · 2025 Preliminary Examination
28.
கீழ்கண்டவற்றை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
1. கோலக்நாத் v/s பஞ்சாப் மாநிலம்
2. கேசவானந்த பாரதி v/s கேரளா மாநிலம்
3. மினர்வா மில்ஸ் லிமிட் V/s இந்திய அரசு
4. A.K. கோபாலன் v/S மதராஸ் அரசு
Answer:
C.
4, 1, 2, 3