TNPSC Group 1 · 2025 Preliminary Examination
33.
பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் நோக்கங்களை தெரிவு செய்க.
(i) இது குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பது ஆகும்.
(ii) அரசின் செயல்பாடுகள் குறித்து குடிமக்களுக்கு தெரியப்படுத்துவது.
(iii) இது அரசமைப்பின் உறுப்பு 13-ன் கீழ் உறுதியளிக்கப்பட்ட குடிமக்களுக்கு, பொது அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அளிக்கிறது.
Answer:
C.
(i) மற்றும் (ii) மட்டும்