TNPSC Group 1 · 2025 Preliminary Examination
35.
பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
(i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோர்கட்கு தேர்தல்கள் நடத்துவது.
(ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ரமாதேவி ஆவார்.
(iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென்வர்மா ஆவார்.
Answer:
C.
(i) மற்றும் (ii) மட்டும்