TNPSC Group 1 · 2025 Preliminary Examination
39.
மாநில சட்டமன்ற உறுப்பினர் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) 25 வயது நிரம்பியவர்கள் சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள்
(ii) 30வயது நிரம்பியவர்கள் சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள்
(ii) பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
Answer:
B.
(i) மற்றும் (ii) மட்டும்