GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

47.  கீழ்கண்ட கூற்றுக்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
(i) "முகப்புரையுடன்” துவங்கிய முதல் அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பாகும்.
(ii) "இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் போலவே இருக்கிறது' என உற்று நோக்கியவர் N.A. பல்கிவாலா ஆவார்.
(iii) நீதிபதி M. இதயத்துல்லா, முகவுரையானது இந்திய அரசமைப்பின் அடையாள அட்டை என அழைத்தவராவார்.
(iv) குடியரசு என்பதன் பொருள், அனைத்து பொது அலுவலகங்களும் அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் உரியது என்பதையும் உள்ளடக்கியதாகும்.

Answer: B.   (i) மற்றும் (iv) மட்டும் சரி
;