TNPSC Group 1 · 2025 Preliminary Examination
54.
பின்வரும் திட்டங்களை அந்தந்தத் திட்டங்களின் பயனாளிகளுடன் பொருத்துக
(a) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம்
1. பட்டியலினப் பழங்குடியினர்
(b) அடல் வயோ அப்யுத்தே திட்டம்
2. சிறுபான்மையினர்
(c) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரம் திட்டம்
3. பட்டியலினச் சாதிகள்
(d) பிரதம மந்திரி ஜன்ஜான்டியா விகாஸ் இயக்கம்
4. மூத்த குடிமக்கள்
| (a) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம் | 1. பட்டியலினப் பழங்குடியினர் |
| (b) அடல் வயோ அப்யுத்தே திட்டம் | 2. சிறுபான்மையினர் |
| (c) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரம் திட்டம் | 3. பட்டியலினச் சாதிகள் |
| (d) பிரதம மந்திரி ஜன்ஜான்டியா விகாஸ் இயக்கம் | 4. மூத்த குடிமக்கள் |
Answer:
D.
3 4 2 1