TNPSC Group 1 · 2025 Preliminary Examination
63. பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம்; சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; மனிதவள மேம்பாடு ஆகியனவற்றை உள்ளடக்கிய மூன்று அமைச்சரவைகளின் முயற்சித் திட்டம் எது?
Answer:
C.
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்