TNPSC Group 1 · 2025 Preliminary Examination
70.
கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
(1) உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது .
(2) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது
(3) வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
Answer:
B.
கூற்று (1) மற்றும் (2) சரி