TNPSC Group 1 · 2025 Preliminary Examination
76.
பின்வருவனவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) 1962 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
(2) 1967 - தமிழக முதலமைச்சராகப் பேரறிஞர் அண்ணா பதவியேற்றார்
(3) 1968 - பேரறிஞர் அண்ணா ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
(4) 1969 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் அமலுக்கு வந்தது.
Answer:
C.
(1) மற்றும் (3) தவறானவை