TNPSC Group 1 · 2025 Preliminary Examination
78.
கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைப்பெற்றது.
காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேற்றுமையை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்குப் "பெரியார்" பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Answer:
D.
கூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி